Home Podcasts Tamil Audio Bible - தமிழ் ஒலி வேதாகமம்
Tamil Audio Bible - தமிழ் ஒலி வேதாகமம்

Tamil Audio Bible - தமிழ் ஒலி வேதாகமம்

Kesaran 249 episodes 21 Oct 2026

இந்த போட்காஸ்ட் தமிழ் மொழியில் பரிசுத்த வேதாகமத்தை ஒலி வடிவில் கொடுக்கிறது. கேட்போர் பைபிளின் உரைகளை தமிழில் கேட்கலாம். இது வேதாகமத்தின் புனித வசனங்களை பதிவு செய்துள்ளது. தமிழில் வேதாகமத்தை கேட்க விரும்புவர்களுக்கு உகந்தது.

Episodes

அத்தியாயம் 2 - கிறிஸ்துவைக் குறித்து தவறாக எண்ணாதிருங்கள் (யோவான் 1,1-2, 1 யோவான் 5,20)
அத்தியாயம் 2 - கிறிஸ்துவைக் குறித்து தவறாக எண்ணாதிருங்கள் (யோவான் 1,1-2, 1 யோவான் 5,20) 21 Oct 2026 13:47 யோவான் 1:1-2 வசனங்களின் அடிப்படையில், இயேசு கிறிஸ்து பிதாவோடு இருக்கும் வார்த்தையாகிய மெய்யான தேவன் என்பதை இந்தப் பதிவு ஆழமாக விளக்குகிறது. கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையை நாம் சரியாகப் புரிந்துகொள்வது நமது இரட்சிப்பிற்கு எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்துகொள்ள இந்தத் தொடரைத் தவறவிடாதீர்கள்.
அத்தியாயம் 1 - ஆதியிலே தேவன் இருந்தார் (யோவான் 1,1-2 , கொலோசெயர் 3,16)
அத்தியாயம் 1 - ஆதியிலே தேவன் இருந்தார் (யோவான் 1,1-2 , கொலோசெயர் 3,16) 20 Oct 2026 12:53 இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் போதனைகளை நற்செய்தி நூல்களின் அடிப்படையில் காலவரிசைப்படி ஆராயும் புதிய பாட்காஸ்ட் தொடர் இது. யோவான் நற்செய்தியின் தொடக்கத்திலிருந்து இயேசுவின் நித்திய தன்மையை விளக்கும் இந்த ஆழ்ந்த ஆன்மீக பயணத்தில் இணைந்து பயன்பெறுங்கள்.
மத்தேயு எழுதின சுவிசேஷம் - அதிகாரம் 16
மத்தேயு எழுதின சுவிசேஷம் - அதிகாரம் 16 5 Oct 2025 05:20 1. பரிசேயரும் சதுசேயரும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள். 2. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: அஸ்தமனமாகிறபோது, செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள். 3. உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரர
மத்தேயு எழுதின சுவிசேஷம் - அதிகாரம் 15
மத்தேயு எழுதின சுவிசேஷம் - அதிகாரம் 15 8 Aug 2025 06:13 1. அப்பொழுது, எருசலேமிலிருந்து வந்த வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் வந்து:2. உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் போஜனம்பண்ணுகிறார்களே! என்றார்கள்.3. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?4. உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவ
மத்தேயு எழுதின சுவிசேஷம் - அதிகாரம் 14
மத்தேயு எழுதின சுவிசேஷம் - அதிகாரம் 14 2 Aug 2025 05:20 1. அக்காலத்தில், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது இயேசுவின் கீர்த்தியைக் கேள்விப்பட்டு, 2. தன் ஊழியக்காரரை நோக்கி: இவன் யோவான்ஸ்நானன்; இவன் மரித்தோரிலிருந்து எழுந்தான்; ஆகையால், இவனிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான். 3. ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப் பிடித்துக் கட்டி காவலில் வைத்திருந்தான். 4. ஏனெனில்: நீர் அவளை வைத்துக்கொள்வது நியாயமல்லவென்று யோவான் அ
மத்தேயு எழுதின சுவிசேஷம் - அதிகாரம் 13
மத்தேயு எழுதின சுவிசேஷம் - அதிகாரம் 13 31 Jul 2025 09:12 1. இயேசு அன்றையதினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே உட்கார்ந்தார்.2. திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் படவில் ஏறி உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கரையிலே நின்றார்கள். 3. அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்; கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்.4. அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.5. ச
மத்தேயு எழுதின சுவிசேஷம் - அதிகாரம் 12
மத்தேயு எழுதின சுவிசேஷம் - அதிகாரம் 12 29 Jul 2025 08:37 1. அக்காலத்திலே, இயேசு ஓய்வுநாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள். 2. பரிசேயர் அதைக் கண்டு, அவரை நோக்கி: இதோ ஓய்வுநாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே என்றார்கள். 3. அதற்கு அவர்: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? 4. அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர் தவிர வேறொருவரும்
மத்தேயு எழுதின சுவிசேஷம் - அதிகாரம் 11
மத்தேயு எழுதின சுவிசேஷம் - அதிகாரம் 11 23 Jul 2025 05:21 1. இயேசு தம்முடைய பன்னிரண்டு சீஷர்களுக்கும் கட்டளைகொடுத்து முடித்தபின்பு, அவர்களுடைய பட்டணங்களில் உபதேசிக்கவும் பிரசங்கிக்கவும் அவ்விடம் விட்டுப் போனார். 2. அத்தருணத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் கிரியைகளைக்குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீஷரில் இரண்டுபேரை அழைத்து: 3. வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக்காத்திருக்கவேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான். 4. இயேசு அவர்களுக்க
மத்தேயு எழுதின சுவிசேஷம் - அதிகாரம் 10
மத்தேயு எழுதின சுவிசேஷம் - அதிகாரம் 10 3 Jul 2025 06:48 1. அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.2. அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான்,3. பிலிப்பு, பர்த்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்
மத்தேயு எழுதின சுவிசேஷம் - அதிகாரம் 9
மத்தேயு எழுதின சுவிசேஷம் - அதிகாரம் 9 14 Jun 2025 06:21 1. அப்பொழுது, அவர் படவில் ஏறி, இக்கரைப்பட்டுத் தம்முடைய பட்டணத்திற்கு வந்தார்.2. அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.3. அப்பொழுது, வேதபாரகரில் சிலர்: இவன் தேவதூஷணம் சொல்லுகிறான் என்று தங்கள் உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள்.4. இயேசு அவர்
மத்தேயு எழுதின சுவிசேஷம் - அதிகாரம் 8
மத்தேயு எழுதின சுவிசேஷம் - அதிகாரம் 8 11 Jun 2025 05:51 1. அவர் மலையிலிருந்து இறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்.2. அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்.3. இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.4. இயேசு அவனை நோக்கி: இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு; ஆயினும
மத்தேயு எழுதின சுவிசேஷம் - அதிகாரம் 7
மத்தேயு எழுதின சுவிசேஷம் - அதிகாரம் 7 23 May 2025 04:45 1. நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். 2. ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். 3. நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? 4. இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன

Recommended